AnyIndian.com - The best place to be for Tamil Books, Tanjore Paintings
English Books Tamil Books
anyindian 
மின்னஞ்சல் முகவரி:
கடவுச்சொல்:
கடவுச்சொல்லுக்கு?
பதிவுசெய்க
English தமிழ்
தமிழ் புத்தகங்கள் மின்னூல் ஓவியங்கள் சிற்றிதழ் சந்தா ஆங்கிலப் புத்தகங்கள் வெகுஜன இதழ் சந்தா கைவினைப்பொருட்கள்
மேலே பட்டியல் விற்பனை செய்ய விரும்பாத பொருட்கள்  
பிரிவுகள்
தமிழ் புத்தகங்கள்  (31)
மின்னூல்
ஓவியங்கள்
சிற்றிதழ் சந்தா
ஆங்கிலப் புத்தகங்கள்
வெகுஜன இதழ் சந்தா
கைவினைப்பொருட்கள்
எழுத்தாளர்கள்
தேடல்
 

நீங்கள் தேடும் பொருளைப்பற்றிய முக்கியமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
தமிழிலும் நுணுக்கமான தேடல்
விவரம்
எங்களைப்பற்றி
உதவி
செய்தி மடல்
நுகர்வோர் அனுபவம்
அஞ்சல் செலவு
திருப்பியனுப்பும் முறை
பிரத்யேக ஆர்டர்
எம்மிடம் இல்லாதவை
எம்மிடம் இருப்பவை
தொடர்புக்கு
விற்பனை செய்ய விரும்பாத பொருட்கள் விற்பனை செய்ய விரும்பாத பொருட்கள்
AnyIndian.com-ல் பின்வரும் பொருட்களை நாங்கள் விற்பதில்லை. சட்டத்திற்குட்பட்டும் சமூகத்தில்பால் இருக்கிற அக்கறையினாலும் பின்வரும் பொருட்களை விற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்.
  1. Firearms, Ammunition and dangerous devices. துப்பாக்கி மற்றும் அது சம்பந்தமான ஆபத்தான பொருட்கள்.
  2. Switchblade knives or any knife with a blade or any weapons that may cause harm and injury. கத்திகள், பிளேடு மற்றும் காயம் ஏற்படுத்தக்கூடிய ஆயுத வகைகள்.
  3. Liquor or alcoholic beverages or cigarette. மது, சிகரட் ஆகியவைகள்.
  4. Prescription drugs or any other medicines. மருத்துவர் மட்டுமே பரிந்துரை செய்யக்கூடிய மருந்துகள், மற்றும் இதர மருந்துகள்.
  5. Wildlife or wildlife parts. வனவிலங்கு, மற்றும் வனவிலங்கு பாகங்கள்
  6. Narcotics, halluciogenic drugs, marijuana, hasish, opium, peyote, cocaine and other dangerous drugs. போதை மருந்துகள்.
  7. Any controlled substance as defined by United States Federal Law and Indian Government Laws. அமெரிக்க அரசாங்கத்தாலும், இந்திய அரசாங்கத்தாலும் விற்கப்படக்கூடாது என்று நிர்ணயிக்கப்பட்ட பொருட்கள்.
  8. Destructive devices, explosives, inflammables. வெடிமருந்துகள், மற்றும் தீப்பற்றக்கூடியவை என்று நிர்ணயிக்கப்பட்ட பொருட்கள்.
  9. Counterfeits of coins, securities, and obligations. நாணயங்கள், போலி நாணயங்கள், பங்குகள், மற்றும் அவை தொடர்பான பொருட்கள்.
  10. Obscene and pornographic articles, books, pictures, films and publications. ஆபாசமான பொருட்கள், புத்தகங்கள், சினிமா மற்றும் அவை தொடர்பான வெளியீடுகள்.
  11. Any items deemed as not fit to be sold by us. We have the right to withdraw any product anytime. மேலும் விற்கமாட்டோம் என்று நாங்கள் எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்போகிற பொருட்கள். எந்தப் பொருளையும் எந்த நேரத்திலும் விற்பனையிலிருந்து நீக்க முழு உரிமையும் எங்களுக்குண்டு.
மேற்கண்ட பொருட்கள் எப்போதுவேண்டுமானாலும் சரி பார்க்கப்பட்டு மாற்றப்படும் மேற்கண்ட பொருட்களில் இல்லாத ஒரு பொருளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், அது நாங்கள் விற்கும் பொருட்களில் இல்லாமல் இருந்தால், தயவு செய்து, எங்களது கஸ்டம் ஆர்டர் பக்கத்தை பாருங்கள். அந்தப் பக்கத்தின் மூலம் உங்களுக்கு வேண்டியதை நாங்கள் கொடுக்க முடியுமா என்று பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு அதனை தருவோம் என்று உறுதி கூற முடியாது. இருப்பினும், அதனை உங்களுக்குக் கொடுக்க எங்களாலான முயற்சியைச் செய்வோம்.
தொடர்க